தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்ட சிவகார்த்திகேயன்.. ப்ரின்ஸ் பரிதாபங்கள்
Sivakarthikeyan
Prince (2022)
By Kathick
ப்ரின்ஸ்
சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் ப்ரின்ஸ். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார்.

பல கோடி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு அதிகாலை 5 மணிக்கு காட்சிக்கு திரையரங்கில் சென்றுள்ளனர். ஆனால், முதல் ஷோ முடிந்து வெளியே வந்த ரசிகர்கள் அனைவரும் செம கடுப்பில் வந்துள்ளனர். குறிப்பாக மிஸ்டர் லோக்கல் 2 என கமெண்ட் கூறுகிறார்கள்.
கடுப்பான ரசிகர்கள்
டாக்டர், டான் என இரு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ள சிவகார்த்திகேயன் ஹாட்ரிக் ஹிட் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த செய்தி ப்ரின்ஸ் படக்குழுவிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.