தயவு செய்து எங்களை நிம்மதியாக இருக்க விடுங்கள், இப்படி கெஞ்ச விட்டீங்களேப்பா

Babloo Prithiveeraj
By Tony Mar 17, 2024 05:30 PM GMT
Report

 கடந்த சில மாதங்களாக இணையத்தில் பெரிய பேசு பொருளாக இருந்தது பப்லு-ஷீதல் காதல் கதை தான்.

50+ பப்லு, 20+ ஷீதல் உடல் லிவிங் ரிலேஷன்ஷிபில் இருக்கிறார் என்பது தான். ஆனால், தற்போது இருவரும் பிரிந்து விட்டனர்.

இதுகுறித்து ஷீத்ல் தன் சமூக வலைத்தளத்தில் மிகவும் எமோஷ்னலான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தயவு செய்து எங்களை நிம்மதியாக இருக்க விடுங்கள், இப்படி கெஞ்ச விட்டீங்களேப்பா | Prithiviraj Sheethal Break Up

இதில் நாங்கள் இப்போது பிரிந்துவிட்டோம், நாங்கள சேர்ந்து இருந்தது மிகவும் அழகிய தருணம்.

தற்போது பிரியும் நேரம் வந்துவிட்டது, அதனால், பிரிந்தோம், மேலும், எங்களுக்குள் திருமணமாகவில்லை என்பதை எல்லோரும் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று ஷீதல் கூறியுள்ளார்.

தயவு செய்து எங்களை நிம்மதியாக இருக்க விடுங்கள், இப்படி கெஞ்ச விட்டீங்களேப்பா | Prithiviraj Sheethal Break Up