ஒன்றரை லட்சத்துக்கு கூலிங் கிளாஸா- நடிகருக்கு இன்னொரு நடிகர் கிப்ட்

By Yathrika Sep 17, 2021 10:40 AM GMT
Report

சினிமாவுல எல்லாருமே எல்லா வேலையும் பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. 

இசையமைச்சிட்டு வந்தவங்க நடிக்கிறாங்க, நடிக்க வந்தவங்க இயக்குனர் ஆகுறாங்க. இப்படி மாத்தி மாத்தி எல்லா துறையிலும் எல்லாருமே கலந்து பணிபுரிறாங்க.

அப்படி மலையாள சினிமாவில் நடிகரா இருந்து இப்போ இயக்குனரா அவதாரம் எடுத்திருக்காரு ப்ருத்விராஜ். மோகன்லால வெச்சு முதல்ல ஒரு படம் எடுத்து நல்ல லாபத்தை பார்த்த அவரு இப்போது இன்னொரு படம் எடுக்கிறாரு.

அவர் இயக்குர ஸ்டைல் பாத்து அசந்துபோன மோகன்லால் ஒன்றரை லட்சத்துக்கு அவருக்கு கூலிங் கிளாஸ் வாங்கி கொடுத்திருக்காரு.

நம்ம பசங்க இவ்வளவு லட்சத்துக்கு கூலிங் கிளாஸா அப்படினு வாய் பிளக்குறாங்க.