தாலிகட்டாமல் 23 வயது பெண்ணுடன் ஒரே வீட்டில் உல்லாசம்!! பப்லு - ஷீத்தல் ஜோடி பிரிவு

Serials Actors Babloo Prithiveeraj Tamil TV Serials Tamil Actors
By Dhiviyarajan Nov 30, 2023 11:40 AM GMT
Report

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் பிரித்திவிராஜ் என்கிற பப்லு

இவர் கடந்த 1994 -ம் ஆண்டு பீனா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு மகன் உள்ளார். ஆனால் சில காரணத்தால் பப்லு பீனாவை 2022 -ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டார். அதே ஆண்டில் ஷீத்தல் என்ற 23 வயது பெண்ணுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக அறிவித்தார்.

தாலிகட்டாமல் 23 வயது பெண்ணுடன் ஒரே வீட்டில் உல்லாசம்!! பப்லு - ஷீத்தல் ஜோடி பிரிவு | Prithviraj Separate From His Second Lover

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் பப்லு பிரித்திவிராஜ் மற்றும் அவரது காதலி அடிக்கடி சோசியில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஷீத்தல் மற்றும் பப்லு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேர்ந்து எடுத்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தையும் டெலிட் செய்துள்ளனர்.

சமீபத்தில் ஷீத்தல் வெளியிட்ட வீடியோவில் நெட்டிசன் ஒருவர், ஷீத்தல் - பப்லு பிரிந்துவிட்டனர் என்று பதிவிட்டு உள்ளார். அந்த பதிவிற்கு ஷீத்தல் லைக் போட்டுள்ளார். இதனால் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.