படுக்கையறை காட்சிக்கு ஓகே சொன்ன விஜய் பட நடிகை!! அதுவும் எதுவும் இல்லாமலா?
தமிழில் 2009ல் வெளியான வாமனன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பிரியா ஆனந்த்.
இதனை அடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த பிரியா ஆனந்த் ஆரம்பத்தில் அடக்கவுடக்கமாக நடிக்க ஆரம்பித்து போகப்போக கவர்ச்சியை காட்டி நடித்து அனைவரையும் ஈர்த்தார்.
ஆனால் சினிமாவில் அறிமுகமாகி 24 ஆண்டுகளாகியும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெறாமல் இருக்கிறார். மேலும் 37 வயதை எட்டியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.
சமீபத்தில் நடிகர் விஜய்யின் லியோ படத்தில் சிறு ரோலில் நடித்துள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் பிரியா ஆனந்த், தற்போது வெப் தொடர் ஒன்றில் நடிக்க கமிட்டாகி இருக்கிறாராம்.
அதுவும் உடம்பில் எதுவும் இல்லாத படுக்கையறை காட்சியில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். சைக்கோ திரில்லர் கதையம்சத்தில் புதுமுக இயக்குனர் இயக்கத்தில் உருவாகும் தொடரில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
ஏற்கனவே படுக்கையறை
நடிகர்களுடன் நெருக்கமான காட்சி என்று நடித்து
அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார் பிரியா
ஆனந்த்.