வாய்ப்பில்லாமல் ஓரங்கட்டப்பட்ட 36 வயது நடிகை!! வாய்ப்பு கொடுத்து தலையை வெட்டி சாய்க்கவுள்ள இயக்குனர்

Vijay Priya Anand Lokesh Kanagaraj
By Edward Feb 02, 2023 04:05 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதற்கட்டப்படப்பிடிப்பினை முடித்துவிட்டு, இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர்.

அவர்கள் சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகிய நிலையில் நேற்று மாலை இயக்குனர் லோகேஷ் கனகரா படத்தில் யார் யாரை நடிக்க வைத்திருக்கிறார் என்ற லிஸ்ட்டினை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.

அதில் பல ஆண்டுகளாக தமிழில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெறாமல் தவித்து வரும் நடிகை பிரியா ஆனந்த் தளபதி 67 படத்தில் இணைந்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே அவரின் படங்களான கைதியில் நடிகையை வைக்காமலும், விக்ரம் படத்தில் நடிகையின் கழுத்தை வெட்டியும், மாஸ்டர் படத்தில் காதல் சீன் வைக்காமலும் இருந்தார்.

அப்படி இப்படத்திலும் பிரியா ஆனந்த- எப்படி பயன்படுத்த போகிறார் என்று நெட்டிசன்கள் பலர் கிண்டலடித்தும் வருகிறார்கள்.

Gallery