எல்லைமீறும் நடிகை பிரியா ஆனந்த்! வைரலாகும் வீடியோவை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..
priyaanand
Dream Mein Entry
By Edward
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரியா ஆன்ந்த். தமிழில் சிறு பட்ஜெட் படங்கள் மூலம் தமிழ் பேசும் நடிகையாக அறிமுகமாகி கலக்கினார் பிரியா ஆன்ந்த்.
சமீபத்தில் காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி ஜோடியாக நடித்த எல்கேஜி படமும் வெற்றி பெற்றது. இருந்தாலும் இன்னும் முன்னணி நடிகையாக வலம் வர முடியாமல் தடுமாறி வருகிறார். தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சிகள் மற்றும் லிப் லாக் காட்சிகளில் நடிக்க ரெடியாகி பல படங்களில் க்ளாமர் கலந்த நடிப்பை காட்டி வருகிறார்.
இந்நிலையில், டிரீம் எண்ட்ரி என்ற வெப் சீரியல் பாடலுக்கு படுமோசமாக அங்கங்களை காட்டி குத்தாட்டம் போட்டுள்ளார். ஐட்டம் பாடலாக இருக்கும் அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் கண்டமேனிக்கு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.