பூஜா ஹெக்டேவை கிண்டல் செய்தாரா நடிகை பிரியா ஆனந்த்.. இணையத்தில் வைரலாகும் பதிவு

Priya Anand Pooja Hegde Retro
By Kathick May 12, 2025 03:30 AM GMT
Report

பூஜா ஹெக்டே இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டேவை கருப்பாக காட்டி நடிக்க வைத்து இருந்தனர்.

பூஜா ஹெக்டேவை கிண்டல் செய்தாரா நடிகை பிரியா ஆனந்த்.. இணையத்தில் வைரலாகும் பதிவு | Priya Anand Reacted To Pooja Hegde Meme

"இந்த நிறத்தில் தான் வேண்டும் என்றால் நிஜத்திலேயே அப்படி இருக்கும் ஹீரோயினை தேர்வு செய்திருக்கலாமே, பூஜா ஹெக்டேவை அவர் நிறத்திலே விடுங்க. இந்த paint job மிகவும் மோசமாக இருக்கிறது" என ஒருவர் எக்ஸ் தளத்தில் கலாய்த்து பதிவிட்டுள்ளார்.

அதற்கு நடிகை பிரியா ஆனந்த் சிரிப்பது போன்ற எமோஜியை பதிவிட்டு இருக்கிறார். இது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Gallery