நடிகை பிரியா பவானி சங்கரா இது?இப்படியொரு புகைப்படத்தை யாரும் பார்த்திருக்க மாட்டீங்க..

Priya Bhavani Shankar
By Edward Jul 20, 2022 05:17 AM GMT
Report

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

நடித்த ஒரே ஒரு சீரியல் மூலம் மேயாதமான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களின் வாய்ப்பு கிடைத்து வெள்ளித்திரை நடிகையாக மாறினார். பின் மான்ஸ்டர், மாஃபியா, ஹாஸ்டல், ஓ மனப்பெண்ணே, யானை போன்ற படங்களில் நடித்தும் வந்தார்.

தற்போது திருச்சிற்றம்பலம், பொம்மை, அகிலன், ருத்ரன் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார். தற்போது அவரது குழந்தை பருவ புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

GalleryGallery