ரெண்டு வருஷமா ஜிம் பாயை சைட் அடித்த நடிகை.. கண்டுகொள்ளாத நபரால் அசிங்கப்பட்ட பிரியா பவானி சங்கர்
சின்னத்திரை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின் கல்யாணம் முதல் காதல் வரை என்ற ஒரே சீரியல் மக்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் பிரியா பவானி சங்கர். இதன்பின் மேயாத மான் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிய பிரியா பவானி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.
பிரியா பவானி
சமீபத்தில் தன் ஆசை காதலனுடன் வெளிநாட்டில் இரு மாதங்களாக ஊர் சுற்றி புகைப்படங்களை வெளியிட்டு வந்த பிரியா பவானி சங்கர் படங்களில் சிறு ரோல் மட்டுமே கிடைத்து நடித்து வருகிறார்.
தற்போது கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரோலில் நடிக்க முடிவெடுத்திருக்கிறாராம்.
இந்நிலையில் நீண்ட நால் ஒரு முக்கிய ரகசியம் ஒன்றினை பகிர்ந்திருக்கிறார் பிரியா பவானி. ஜிம்முக்கு சென்று உடல் எடையை குறைக்கும் பழக்கம் தினமும் இருப்பதால் தினமும் ஜிம் சென்று வருவார்.
ஜிம் பையன்
அப்படி ஜிம்மிற்கு செல்லும் போது 2 வருடங்களாக ஒரு பையன் மட்டும் தன்னை கண்டுகொள்ளாமல் தன் வேலையை மட்டுமே பார்த்து சென்று விடுவாராம். அப்படி அந்த நபரை சைட் அடித்தபடி இருந்தது கூட அந்த பையன் எதுவும் பேசாமல் செல்வாராம்.
ஒரு நடிகை என்று கூட தெரிந்தும் மரியாதை கொடுத்த அந்த நபர் எனக்கு பிடித்திருக்கிறது என்று கூறியிருக்கிறார் பிரியா பவானி.
இப்படிப்பட்ட நபர் தான் எனக்கு பிடிக்கும் என்றும் பிஎம்டபிள்யூ கார் வைத்திருக்கும் பையன்களைவிட சொந்த உழைப்பில் பைக் வாங்கி வைத்திருக்கும் பையன்கள் தான் பிடிக்கும் என்று தெரீவித்துள்ளார்.