அந்த ஆடை மட்டும் அணிந்து ஜிம் மாஸ்டருடன் ஒர்க்அவுட் செய்த பிரியா பவானி.. இதோ புகைப்படம்
Priya Bhavani Shankar
Viral Photos
Tamil Actress
Actress
By Dhiviyarajan
விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பிரியா பவானி ஷங்கர்.
தற்போது இவர் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார்.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ருத்ரன், பத்து தல போன்ற படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.
புகைப்படம்
நடிப்பை தாண்டி உடற்பயிற்சி செய்வதில் ஆர்வமாக இருந்து வரும் பிரியா பவானி, சமீபத்தில் ஜிம் உடையில் ஜிம் மாஸ்டருடன் ஒர்க்அவுட் செய்யும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.