டிராண்ட்ஸ்பெரண்ட் சேலையில் ஜொள்ளுவிட வைக்கும் பிரியா பவானி சங்கர்!! க்யூட் புகைப்படங்கள்..
Priya Bhavani Shankar
Pathu Thala
By Edward
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர்.
சீரியலில் மக்களின் ஆதரவோடு நல்ல வரவேற்பு பெற்ற பிரியா பவானி சங்கர், மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

அதன்பின் அடுத்தடுத்த படங்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஈ சி ஆர் பங்களா புது ரெஸ்ட்டாரெண்ட் என்று சைட் பிசினஸும் செய்து வருகிறார்.
தற்போது பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர், கருப்பு நிற டிரான்ஸ்பெரண்ட் சேலையில் க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.



