என்ன சிம்ரன் இதெல்லாம்.. குட்டை ஆடையில் வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை பிரியா பவானி சங்கர்..

Priya Bhavani Shankar Belgium
By Edward Aug 12, 2022 09:30 AM GMT
Report

கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். செய்திவாசிப்பாளராக இருந்து சீரியல் வாய்ப்பு பெற்று பிரபலமான பிரியா வெள்ளித்திரையில் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.

என்ன சிம்ரன் இதெல்லாம்.. குட்டை ஆடையில் வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை பிரியா பவானி சங்கர்.. | Priya Bhavani Shankar Latest Foreign Trip Lover

இதையடுத்து மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம், ஓ மனப்பெண்ணே, ஹாஸ்டல், யானை போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். தற்போது திருச்சிற்றம்பலம், அகிலன், பொம்மை போன்ற படங்கள் அவர் நடிப்பில் வெளியாகவுள்ளது.

இந்தியன் 2, பத்து தல, ருத்ரன் போன்ற படங்களில் நடித்தும் வருகிறார். லட்சத்தில் சம்பளம் வாங்கும் நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்தில் கார், பங்களா என்று செட்டிலாகிவிட்டார் என்ற செய்தியும் வெளியாகியது.

தற்போது அவர் காதலித்து வரும் காதலருடன் பிரான்ஸ், பாரிஸ், பெல்ஜியம் என்று கடந்த வாரத்தில் இருந்து ஊர் சுற்றி வருகிறார். தற்போது பெல்ஜியத்தின் ஒரு பகுதிக்கு சென்றுள்ள பிரியா குட்டையாடையில் போஸ் கொடுத்த படி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஷாக்காகி வருகிறார்கள்.