காதல் தோல்விக்கு பின் படுக்கை அறை புகைப்படத்தை பகிர்ந்த பிரியா பவானி.. ஷாக்கில் ரசிகர்கள்
2017 -ம் ஆண்டு வெளியான மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். சமீபத்தில் இவர் நடிப்பில் "அகிலன்" திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு மக்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர்.
இதையடுத்து இவர் பத்து தல, ருத்திரன், இந்தியன் 2, பொம்மை, டிமான்டி காலனி 2 போன்ற படங்களை லைன் அப் வைத்துள்ளார்.
பிரியா பவானி பல ஆண்டுகளாக ராஜவேலு என்பவருடன் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார் என்றும், ஆனால் இவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரேக் அப் செய்து கொண்டதாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.
கிளாமர் புகைப்படம்
சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள பிரியா பவானி சங்கர், தற்போது படுக்கை அறையில் கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். தற்போது இவரின் இந்த கிளாமர் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி ஆகியுள்ளனர்
இதோ அந்த புகைப்படம்.