முன்னணி நடிகையாக மாற கவர்ச்சி ட்ராக்கில் செல்லும் பிரியா பவானி.. வியப்பில் ரசிகர்கள்

Priya Bhavani Shankar
By Dhiviyarajan Apr 24, 2023 06:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பிஸி நடிகையாக இருப்பவர் பிரியா பவானி ஷங்கர். சமீபத்தில் இவர் நடிப்பில் பத்து தல, ருத்ரன் போன்ற படங்கள் வெளியானது. இந்த படங்களுக்கு மக்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.

இதையடுத்து இந்தியன் 2, பொம்மை, டிமான்டி காலனி 2 எனப் பல படங்களை லைன் அப் வைத்துள்ளார். மேலும் ஸிப்ரா என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

முன்னணி நடிகையாக மாற கவர்ச்சி ட்ராக்கில் செல்லும் பிரியா பவானி.. வியப்பில் ரசிகர்கள் | Priya Bhavani Shankar Latest Hot Photoshoot

பிரியா பவானி நடிப்பை தாண்டி சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது ட்ரான்ஸ்பரண்ட் ஆடையில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.