கமலை ஒதுக்கிய பிரியா பவானி.. வெளிநாட்டில் காதலருடன் செய்த வேலை..
சின்னத்திரையில் நடித்து வந்த பிரியா பவானி ஷங்கர், கடந்த 2017 ம் ஆண்டு ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ‘மேயாத மான்’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமானார்.
இதையடுத்து இவர் கடைகுட்டி சிங்கம், மான்ஸ்டர், கார்த்திக் நரேன் இயக்கிய மாஃபியா, களத்தில் சந்திப்போம், குருதி ஆட்டம், திருசிற்றம்பலம் எனப் பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். நேற்று இந்த படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்று இருந்தது. இதில் பிரியா பவானி ஷங்கர் கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையில் தற்போது இவர் தனது காதலர் ராஜவேலு உடன் ஆஸ்திரேயிலாவில் உள்ள சிட்னியில் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
இதோ புகைப்படம்..