diamonds-ல் புறளும் நடிகை பிரியா பவானி சங்கர்.. இத்தனை கோடியில் நெக்லெஸ் விளம்பரம்

Priya Bhavani Shankar Indian 2
By Edward Sep 28, 2022 03:35 PM GMT
Report

சின்னத்திரை தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சீரியல் வாய்ப்பினை பெற்றவர் பிரியா பவானி சங்கர்.

கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களை ஈர்த்து வந்த பிரியா பவானி, மேயாதமான் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் 10 ஆண்டுகளாக காதலித்து வரும் காதலருடன் ஒரு மாதத்திற்கும் மேல் வெளிநாட்டில் செட்டிலாகியுள்ளார்.

இந்தியன் 2 படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் இந்தியா திரும்பியிருக்கிறார் பிரியா பவானி சங்கர்.

இந்நிலையில் பல விளம்பரங்களில் நடித்து வரும் அவர் தற்போது டைமன்ஸ் விளம்பரத்திலும் நடித்துள்ளார். பல கோடி மதிப்புள்ள டைமன் நகையை அணிந்து அவர் நடித்த விளம்பரத்தின் வீடியோவை வெளியிட்டுள்ளார்.


GalleryGalleryGalleryGallery