வெள்ளை தேவதையாய் மாறிய பிரியா பவானி சங்கர்!! க்யூட் புகைப்படங்கள்..
Priya Bhavani Shankar
Tamil Actress
By Edward
செய்தி வாசிப்பாளராக பிரபலமாகி சின்னத்திரையில் கல்யாண முதல் காதல் வரை சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை பிரியா பவானி சங்கர்.
இதன்பின் வெள்ளித்திரையில் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
தற்போது லீட் ரோலில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் பல ஆண்டுகளாக காதலித்து வரும் ராஜ்வேல் என்பவரை அவுட்டிங் சென்று ரொமான்ஸ் செய்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர் வெள்ளைநிற ஆடையில் க்யூட் லுக்கில் புகைப்படத்தை வெளியிட்டு மயக்கியிருக்கிறார்.