நடிகை பிரியா பவானி சங்கரா இது!! போட்டோஷூட் விடியோவால் ஷாக்காகும் ரசிகர்கள்.
Priya Bhavani Shankar
Tamil Actress
Actress
By Edward
நியூஸ் சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி சின்னத்திரை சீரியல் நடிகையானவர் நடிகை பிரியா பவானி சங்கர்.
கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் முக்கிய ரோலில் நடித்த பிரியா, வெள்ளித்திரையில் கடைக்குட்டி சிங்கம், மேயாத மான் போன்ற படங்களில் நடித்து அறிமுகமாகினார்.
அதன்பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வரும் பிரியா, தன்னுடைய நீண்ட நாள் காதலர் ராஜ்வேலுடன் ஈசிஆர் பகுதியில் வீடு வாங்கி குடியேறினார்.
அடக்கவுடக்கமாக நடித்து வந்த பிரியா பவானி சங்கர் கிளாமர் லுக்கில் பார்த்தபடி எடுத்த போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்துள்ளார்.