ECR-ல் பங்களா, ஓட்டல், காதலருடன் அவுட்டிங் என செட்டிலாகி நடிகை பிரியா பவனி சங்கர்!! மொத்த சொத்து இவ்வளவா..

Priya Bhavani Shankar Tamil Actress Actress
By Edward Mar 25, 2024 10:30 AM GMT
Report

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின், சின்னத்திரை சீரியல் நடிகையாக நடிக்க ஆரம்பித்து கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் கொடுத்த நல்ல வரவேற்பால் வெள்ளித்திரையில் அறிமுகமாகியவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

ECR-ல் பங்களா, ஓட்டல், காதலருடன் அவுட்டிங் என செட்டிலாகி நடிகை பிரியா பவனி சங்கர்!! மொத்த சொத்து இவ்வளவா.. | Priya Bhavani Shankar Lifestyle Net Worth House

கடைக்குட்டி சிங்கம் படத்திலும் முக்கிய ரோலில் நடித்த பிரியா பவானி, மேயாத மான் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வளர்ந்து வரும் டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார். தற்போது இந்தியன் 2, டிமாண்டி காலணி 2 உள்ளிட்ட தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார்.

ECR-ல் பங்களா, ஓட்டல், காதலருடன் அவுட்டிங் என செட்டிலாகி நடிகை பிரியா பவனி சங்கர்!! மொத்த சொத்து இவ்வளவா.. | Priya Bhavani Shankar Lifestyle Net Worth House

இதற்கிடையில், தன் நீண்ட நாள் காதலரான ராஜ் வேலுடன் இணைந்து வெளிநாட்டு அவுட்டிங்கிற்கும் சென்று வருகிறார். சில வருடங்களுக்கு முன் தன் காதலருடன் ECR பகுதியில் ஒரு பங்களாவை வாங்கி குடியேறினார். பின் liams_diner ஓட்டல் ரெஸ்ட்டாரெண்ட் ஆரம்பித்தார்.

மேலும் 50 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ கார் மற்றும் காண்டோ காரும் வாங்கினார். பல விசயங்களை செய்து வரும் பிரியா பவானி சங்கரின் முழு சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ECR-ல் பங்களா, ஓட்டல், காதலருடன் அவுட்டிங் என செட்டிலாகி நடிகை பிரியா பவனி சங்கர்!! மொத்த சொத்து இவ்வளவா.. | Priya Bhavani Shankar Lifestyle Net Worth House

ஆரம்பத்தில் லட்சத்தில் சம்பளம் வாங்கி வந்த பிரியா பவானி தற்போது 75 லட்சம் முதல் 1 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார். தற்போது அவரின் சொத்து மதிப்பு 8ல் இருந்து 10 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. திரைப்படங்கள் தவிர விளம்பரப்படங்களிலும் நடித்து சம்பாதித்து வருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.