54 வயது நடிகருடன் எல்லை மீறிய லிப் லாக் ரொமான்ஸ் காட்சி.. கவர்ச்சி நடிகையாக மாறும் பிரியா பவானி!
S J Surya
Priya Bhavani Shankar
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவளர்ந்து வருபவர் தான் நடிகை பிரியா பவானி. இவர் 2017 -ம் ஆண்டு வெளியான மேயாத மான் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
தற்போது விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 68 படத்தில் பிரியா பவானி ஹீரோயினாக நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.
எஸ்.ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள பொம்மை படத்தில் பிரியா பவானி நடித்துள்ளார். இன்று (04-06-2023) இப்படத்தின் ட்ரைலர் வெளியானது. அதில் பிரியா பவானி எஸ் சூர்யா இடையே ரொமான்ஸ் லிப் லாக் காட்சிகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.