நடிகை பிரியா பவானி ஷங்கர் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

Priya Bhavani Shankar Actress
By Kathick Dec 31, 2024 01:30 PM GMT
Report

சின்னத்திரையில் தனது பயணத்தை துவங்கி இன்று வெள்ளித்திரையில் பிரபலமான நடிகையாக இருக்கிறார் பிரியா பவானி ஷங்கர்.

இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த இந்தியன் 2 எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால், டிமான்டி காலனி 2 மற்றும் பிளாக் ஆகிய படங்கள் சூப்பர்ஹிட்டானது. பிரியா பவானி ஷங்கரின் பிறந்தநாள் இன்று. திரையுலக நட்சத்திரங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

நடிகை பிரியா பவானி ஷங்கர் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா | Priya Bhavani Shankar Net Worth

இந்த நிலையில் அவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது, அதை பற்றி பார்க்கலாம் வாங்க. பிரியா பவானி ஷங்கர் ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூ. 30 லட்சம் சம்பளம் வாங்கி வருகிறாராம். இவரிடம் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள BMW X1 கார் மற்றும் காண்டோ கார் இருக்கிறதாம். மேலும் கடற்கரை ஓரமாக இவருக்கு சொந்தமாக வீடு ஒன்று உள்ளது.

மேலும் பிரியா பவானி ஷங்கரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 10 கோடி இருக்கும் என தகவல் கூறுகின்றனர். ஆனால், இவை யாவும் அதிகாரபூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை பிரியா பவானி ஷங்கர் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா | Priya Bhavani Shankar Net Worth