மாடர்ன் லுக்கில் அசத்தும் நடிகை பிரியா பவானி சங்கர்!! புகைப்படங்கள்..
Priya Bhavani Shankar
Photoshoot
Tamil Actress
Actress
By Jai
பிரியா பவானி சங்கர்
செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சின்னத்திரை நடிகையாக திகழ்ந்து தற்போது தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர்.
ரவி தேஜா நடிப்பில் வெளியான இருமுடி படத்தில் படத்தில் முக்கிய ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் பிரியா.

ஏற்கனவே தன்னுடைய நீண்டநாள் காதலர் ராஜ்வேலுடன் ரிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வரும் பிரியா, காதலருடன் வெளிநாட்டிற்கு அவ்வப்போது சென்று வருவார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி, ரீசெண்ட் மாடர்ன் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.


