அந்த ஆடை சைஸ் என்ன என்று கேட்ட ரசிகர்!! சரியான பதிலடி கொடுத்த நடிகை பிரியா பவானி சங்கர்...
சீரியல் நடிகையாக இருந்து தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வளர்ந்து வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றுல், இணையத்தில் கிளாமர் ஆடைக்கு அந்த இடத்தின் சைஸ் பற்றி கேட்டவருக்கு பகிரங்கமாக பதிலளித்தது பற்றி பகிர்ந்துள்ளார்.

அதில், இப்படியான கேள்விக்கு நான் பதில் அளிக்கும் ஆள் இல்லை என்றும் அதற்கு பதில் கொடுத்தால் மீடியாவில் பெரியவிசயமாக பேசப்படும்.
அதனால் கவனம் பலபேரிடம் திரும்பி செய்தியாகும் என்றும் என் பெயர் அடிபடும் என்பதால் இப்படியான கேள்வியை மற்றும் கமெண்ட்களை கடந்துவிடுவேன்.
ஆனால் என் உள் ஆடையின் சைஸ் பற்றி கேட்டால் எனக்கு ஒரு நிமிடம் கோபம் வரும். எனக்கு நானே குரல் கொடுக்கவில்லை என்றால் அது சரியாக இருக்காது என்பதால் தான் நான் அதற்கு பதிலடி கொடுப்பேன் என்று பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.
தற்போது தன்னுடைய வருங்கால காதல் கணவருடன் நெருக்கமாக இருந்து புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.