நடிகை பிரியா பவானி ஷங்கரா இது- அவங்களோடு இப்படி ஒரு போட்டோவ நீங்க பார்த்திருக்க மாட்டீங்க

கல்யாணம் முதல் காதல் வரை அப்படின்ற சீரியல் மூலமா மக்களுக்கு நன்கு பரீட்சயமானவங்க பிரியா பவானி ஷங்கர்.

அந்த சீரியல் அவங்களுக்கு பெரிய ரீச் கொடுக்க அதுக்கு அப்புறம் வெளிநாடு கிளம்ப போறேன் சினிமா பக்கம் வர மாட்டேன் சொன்னாங்க.

ஆனா இப்போ சும்மா சுற்றுலா செல்ல தான் வெளியே போறாங்க, புல் டைம் சினிமாவுல படங்கள் கமிட்டாகி நடிச்சிட்டு வராங்க.

அதுபோக நிறைய போட்டோ ஷுட் நடத்திட்டு வறாங்க. ஒரு போட்டோ போட்டா போதும் அது அப்படியே செம வைரல் ஆகும்.

அப்படி அவங்க நீச்சல் குளத்துல வெளியிட்ட ஒரு போட்டோ வைரல் ஆகி வருது.

இதோ பாருங்க அந்த போட்டோ,

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்