காதலருடன் பிரான்ஸில் ஊர்சுற்றும் நடிகை..புகைப்படத்தை பார்த்து கடுப்பான மன்மதலீலை நடிகர்..

Priya Bhavani Shankar France Thiruchitrambalam Paris
By Edward Aug 10, 2022 10:40 PM GMT
Edward

Edward

Report

செய்தி வாசிப்பாளராக தொலைக்காட்சி சேனலில் பணியாற்றி பின் சீரியல் வாய்ப்பு கிடைத்து பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து அனைவர் கவனத்தை ஈர்த்து மேயாதமான், கடைக்குட்சொ சிங்கம் போன்ற படங்களில் நடிகையாக அறிமுகமாகினார்.

அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற பிரியாபவானி இந்தியன் 2, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் வருகிறார். பல ஆண்டுகளாக தான் காதலித்து வந்த காதலனை அறிமுகப்படுத்தி சமீபத்தில் வீடியோவையும் வெளியிட்டார்.

தற்போது காதலருடன் இணைந்து பிரான்ஸ் நாட்டுக்கு சென்று பாரிஸ் பகுதியில் ஊர்சுற்றி அங்கு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

தற்போது சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டதற்கு நடிகர் அசோக் செல்வன் நமக்கு சாப்பாடு தான் முக்கியம் என்று கிண்டலடித்து கருத்தினை போட்டுள்ளார். அதற்கு பிரியா வாழுறதே அதற்கு தானே என்று பதிலளித்துள்ளார்.

Gallery