போட்டோஷூட்டில் பிஸியான நடிகை ப்ரியா பவானி.. கலக்கல் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்
Priya Bhavani Shankar
Photoshoot
Actress
By Bhavya
ப்ரியா பவானி ஷங்கர்
தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மீடியா பயணத்தை தொடங்கியவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.
அதன் பின், விஜய் டிவி பக்கம் வந்தவர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நாயகியாக நடித்து ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார்.
அதன் பின், மேயாத மான் படம் மூலம் வெள்ளித்திரையில் நுழைந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற வெற்றிப் படங்களில் நடித்தார். இவர் கமிட்டாகி நடித்த சில தோல்வி படங்களும் உள்ளது.
கடைசியாக ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் டிமான்டி காலனி 2 படம் வெளியாக அவருக்கு வெற்றியை கொடுத்தது.
தற்போது. இவர் கருப்பு நிற வித்தியாசமான உடையில் இருக்கும் அழகிய போட்டோஸ். இதோ,