காதலருடன் ஃபுல் போதையில் குடித்துவிட்டு கதிறி அழும் 21 வயதான நடிகை! வைரல் வீடியோ..

check alcohol priyaprakashvarrier oruadaarlove
By Edward May 16, 2021 04:47 AM GMT
Report

மலையாள சினிமாவில் பல காதல் படங்கள் வெளியாகி சக்கைபோடு போட்டுள்ளது. ஆனால் அடல்ட் சம்பந்தப்பட்ட காதல் கதையை எடுத்து பெரிய ஹிட் கொடுத்து இளசுகளை ஈர்த்த படம் ஒரு அதார் லவ்.

ரோஷன் அப்துல் மற்றும் பிரியா பிரகாஷ் வாரியர் இணைந்து நடித்திருந்தனர். 17 வயதில் நடிகையாக அறிமுகமான பிரியா வாரியர் இப்படத்தில் க்யூட்டாக கை துப்பாக்கியை வைத்து கண்ணடிக்கும் காட்சி வைரலானது. இதனால் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

பிரியா பிரகாஷ் வாரியர் மற்ற நடிகைகளைப் போல் சமீபகாலமாக பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் தன்னை அடிக்கடி அறிமுகப்படுத்திக் கோண்டு வருகிறார். தற்போது செக் என்ற படத்தில் பிரபல நடிகர் நிதின்னுடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது 21 வயதான நடிகை பிரியா வாரியர் தான் காதலிக்கும் காதலருடனும் ஆண் பெண் நண்பர்களுடனும் வெளிநாட்டிற்கு சென்று கும்மாளம் போட்டுள்ளனர்.

அப்போது பிரியா வாரியர் ஃபுல் போதையில் நண்பர்கள் பிராங்க் செய்ததை சீரியஷாக எடுத்துக்கொண்டு கதறி அழுதுள்ளார். மது தலைக்கேரிய நிலையில் தட்டுத்தடுமாறி நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.