மாலத்தீவு புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை மயக்கும் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்
Tamil Cinema
By Yathrika
பிரியா பிரகாஷ்
கொரோனா காலகட்டத்தில் மலையாள சினிமா படங்கள் பல அதிகம் ரசிகர்களால் பேசப்பட்டது.
மிகவும் தரமான கதையுள்ள படங்கள் அந்த மொழியில் வந்திருப்பதாகவும், அதனை நாம் இதுநாள் வரை பார்க்காமலேயே விட்டுவிட்டோம் என்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பேசி வந்தார்கள்.
அப்படி ஒருகாலத்தில் ஒரே ஒரு பாடலில் ஒரே ஒரு காட்சியில் கண் அடிப்பது போல நடிக்க ஒபாமா ரேஞ்சிற்கு ஒரே நாளில் உலக அளவு பேமஸ் ஆனார் பிரியா பிரகாஷ் வாரியர்.
அவர் கண் அடிக்கும் அந்த காட்சியை வைத்து மட்டுமே எத்தனையோ மீம்ஸ் எல்லாம் வந்தது.
இப்போது அவர் மாலத்தீவு சென்று விதவிதமாக அரைகுறை ஆடையில் புகைப்படங்கள் எடுக்க தற்போது வைரலாகி வருகிறது.