விளம்பரத்திற்காக இப்படியா? ஆணாக மாறிய வீடியோ வெளியிட்ட நடிகை பிரியா வாரியர்!

Indian Actress
By Edward Jul 11, 2022 02:40 PM GMT
Report

மலையாள சினிமாவில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்ற படம் ஒரு அடார் லவ். இப்படத்தின் மூலம் 17 வயதில் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். பள்ளி வாழ்க்கையை பற்றி எடுக்கப்பட்ட இப்படம் நல்ல வரவேற்பு பெற்று பிரியா வாரியருக்கு மிகப்பெரிய வாய்ப்பினை அடுத்தடுத்து கொடுத்தது.

செக், இஸ்க் போன்ற தெலுங்கு படங்களிலும் அறிமுகமாகிய பிரியா வாரியர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமான ஸ்ரீதேவி பங்களா படத்தில் ஸ்ரீதேவியாக நடித்துள்ளார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீதேவி க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

தற்போது தம்பியுட எடுத்த ஒரு வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். முகத்தில் மீசை இருப்பது போன்று எடுட் செய்த அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆணாக மாறிட்டீங்களா என்று கலாய்த்து வருகிறார்கள்.