அமீரை அவமானப்படுத்திய ப்ரியாமணி, நீங்களுமா மேடம்

Karthi Suriya Priyamani Actors Ameer Sultan
By Dhiviyarajan Nov 27, 2023 07:36 AM GMT
Report

அமீர்-ஞானவேல் பிரச்சனை தான் தற்போது தலை விரித்து ஆடுகிறது. எங்கு திரும்பினாலும் இணையத்தில் இதை பற்றி தான் பேசி வருகின்றனர்.

அமீரை அவமானப்படுத்திய ப்ரியாமணி, நீங்களுமா மேடம் | Priyamani Insult Director Ameer

இந்நிலையில் அமீர் சமீபத்தில் ஒரு பேட்டியில், பருத்திவீரன் படத்தின் போது ப்ரியாமணி ஒரு நாள் கோபப்பட்டு சென்றார்.

அன்றிலிருந்து இன்று வரை அவர் என்னிடம் ஒரு போன் கூட பேசியது இல்லை, ஏன் தேசிய விருது வாங்கிய போது கூட எனக்கு போன் செய்யவில்லை என ஆதங்கத்துடன் அமீர் பேசியுள்ளார். இப்படி அமீர் தனக்கு நேர்ந்த அவமானங்களை தற்போது வெளிப்படையாக பேசி வருகிறார்.