வாய்ப்பிற்காக இப்படியா? டிராண்ட்பெரண்ட் ஆடையில் 37 வயதான நடிகை வெளியிட்ட புகைபடம்..

தமிழ் சினிமாவில் பருத்தி வீரன் படத்தின் மூலம் நடிகர் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை பிரியா மணி. இதற்கு முன் சில படங்களில் நடித்திர்ந்தாலும் பெரியளவில் பேசப்படாமல் இருந்தார்.

இப்படத்தின் நடித்ததன் மூலம் தேசிய விருதினை சிறந்த நடிகைக்காக பெற்றார். இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாலம், கன்னடம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சில காலங்கள் மார்க்கெட் குறைந்ததால் படவாய்ப்பின்றி குணச்சித்திர கதாபாத்திரத்திலும் ஐட்டம் பாடலுக்கும் குத்தாட்ட போட்டார்.

தற்போது மீண்டும் உடல் எடையை கூட்டி 37 வயதில் க்ளாமர் நடிகையாக களமிரங்கி இருக்கிறார். சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து வெப்சீரிஸ் மற்றும் படங்களிலும் நடித்து வருகிறார்.

கையில் மொத்தம் 8 படங்களை வைத்து நடித்து வருகிறார் பிரியா மணி. தற்போது டிராண்ட்பரண்ட் சேலையில் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்