அனி - காவ்யா திருமணம் இருக்கட்டும்!! பிரியா பவானி சங்கர் நீண்ட காதலரை கரம்பிடித்துவிட்டார்..

Priya Bhavani Shankar Marriage Tamil Actress Cinema News
By Jai Nov 11, 2026 06:30 AM GMT
Report

பிரியா பவானி சங்கர்

செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சின்னத்திரை நடிகையாக திகழ்ந்து தற்போது தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர்.

அனி - காவ்யா திருமணம் இருக்கட்டும்!! பிரியா பவானி சங்கர் நீண்ட காதலரை கரம்பிடித்துவிட்டார்.. | Priyan Bhvani Shankar Married With Her B

ரவி தேஜா நடிப்பில் வெளியான இருமுடி படத்தில் படத்தில் முக்கிய ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் பிரியா.

ஏற்கனவே தன்னுடைய நீண்டநாள் காதலர் ராஜ்வேலுடன் ரிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வரும் பிரியா, தீபாவளி அன்று தன்னுடைய நிச்சயத்தார்த்தை முடித்தார்.

திருமணம்

இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக காலத்து வந்த தன் காதலர் ராஜ் வேலுவை திருமணம் செய்து கரம் பிடித்துள்ளார். திருமணம் நடந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.