நடிச்சதே ஆறே படம் தான்!! ஆனா பிரியங்கா அருள்மோகனின் சொத்து மட்டும் இத்தனை கோடியா?
Priyanka Arul Mohan
Captain Miller
Actress
By Jai
கன்னட சினிமாவில் நடிக்க ஆரம்பித்து தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் படத்தில் ஜோடியாக நடித்தார் நடிகை பிரியங்கா அருள் மோகன்.

இப்படத்தினை தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், சிவகார்த்திகேயனின் மீண்டும் டான் படத்தில் ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
தற்போது தனுஷின் கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் நடிகை பிரியங்கா. இந்நிலையில் அவரின் மொத்த சொத்து மற்றும் சம்பள விவரம் கசிந்துள்ளது.
30 முதல் 50 லட்சம் வரை ஒரு படத்திற்காக சம்பளமாக வாங்கி வருகிறார். அப்படி நடித்து சேமித்த அவரது சொத்து மதிப்பு 12 கோடியாம்.