சட்டை பட்டனை கழட்டி அப்படியொரு போஸ்!! இதுவரை இல்லாத கிளாமர் நடிகை பிரியங்கா மோகன்..
Priyanka Arul Mohan
Indian Actress
Don
By Jai
தமிழ் சினிமாவில் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகை பிரியங்கா அருள் மோகன்.
சிவகார்த்திகேயனின் டாக்டர், டான், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்து கவர்ந்து வந்தார்.
குடும்ப பாங்கான நடிகையாக அடக்கவுடக்கமாக காணப்பட்ட பிரியங்கா மோகன் சமீபகாலமாக கிளாமர் ரூட்டுக்கு மாறி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது சட்டை பட்டனை கழட்டியபடி கிளாமர் லுக்கில் அப்படியொரு போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். பிரியங்கா மோகனா இது? என்றும் நீங்கள் இப்படி இறங்கிட்டீங்களா என்றும் ரசிகர்கள் வாய்ப்பிளந்து வருகிறார்கள்.