நடிக்க வருவதற்கு முன் பிரியங்கா மோகன் எப்படி இருந்துள்ளார் தெரியுமா.. பார்த்தா நம்பவே முடியலையே
Priyanka Arul Mohan
By Kathick
மாட்டீங்க சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த இரு திரைப்படங்கள் டாக்டர் மற்றும் டான். இந்த இரு திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் இளம் சென்சேஷன் நடிகை பிரியங்கா மோகன்.
இவர் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜெயிலர் திரைப்படத்திலும், ஜெயம் ரவி படத்திலும் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில், நடிகை பிரியங்கா மோகன் நடிக்க வருவதற்கு முன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படங்களை பார்த்த பலரும், நம்ம டான் கதாநாயகி பிரியங்கா மோகனா இது என்று கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்..