இதோ பாருங்க! தடுப்பூச் பட்டியலில் மோடி, பிரியங்கா சோப்ரா

vaccine narendramodi priyankachopra covid19vaccine soniaganthi
By Edward Dec 07, 2021 04:00 AM GMT
Report

கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் விறுவிறுப்பாக போட்டி வரும் சூழலில் 80 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டுள்ளது. கடத மார்ச் மாதம் முதல் தடுப்புசியை போட்டும் ஏப்ரலில் இரண்டாவது டோஸ் போட்டு கொண்டார் நரேந்திர மோடி.

அதேபோல் பால்வுட் டாப் நடிகை பிரியங்கா சோப்ராவும் போட்டு கொண்டுள்ளார். இந்நிலையில் பீகாரில் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் நரேந்திர மோடி, பிரியங்கா சோப்ரா உட்பட பல பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட பட்டியல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எப்படி அந்த பட்டியல் லீக்கானது என விசாரனை நடத்தி வருகிறார்கள். இதன் மூலம் போலி பட்டியல் உருவாகி இப்படி ஏமாற்று வருகிறார்களோ என்று பல கேள்வி கேட்டு வருகிறார்கள்.

இதோ பாருங்க! தடுப்பூச் பட்டியலில் மோடி, பிரியங்கா சோப்ரா | Priyanka Chopra Covid Jab List Glaring Data Fraud