சமந்தாவை தொடர்ந்து விவாகரத்தில் மாட்டிய பிரபல நடிகை! இதுநம்ம லிஸ்ட்லயே இல்லையே

bollywood divorce priyankachopra nickjonas
By Edward Nov 23, 2021 10:35 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழில் நடிகர் விஜய்யின் தமிழன் படத்தில் நடிகையாக அறிமுகமாகி பின் பாலிவுட் பக்கம் சென்று டாப் நடிகையாகவும் கோடியில் சம்பளம் வாங்கும் பீக் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார்.

கடந்த 2018ல் ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 3 ஆண்டுகளாக பிரிக்கமுடியாத அளவிற்கு இருவரின் காதல் பிரவேசம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பிரியங்கா சோப்ரா அவரது சமுகவலைத்தளத்தில் தன்னுடைய கணவர் நிக் ஜோனஸ் பெயரை எடுத்துள்ளார்.

இதை அறிந்த ரசிகர்களும் பிரபலங்களும் அதிர்ச்சியாகி கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். இதை விவாகரத்துக்கு முட்டுக்கட்டை போடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு பிரியங்கா சோப்ராவின் தாயார் இது உண்மையில்லை என்று கூறியுள்ளார்.