டூபீஸ் ஆடையில் தனியறையில் இப்படியொரு ஆட்டம்.. வைரலாகும் பிரியங்காவின் வீடியோ..
Bollywood
Indian Actress
Priyanka Chopra
By Jai
2000 ஆம் ஆண்டு மிஸ் வேர்ல் பட்டத்தை வென்று பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா.
2002ல் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பின் பாலிவுட் பக்கம் சென்று கொடிக்கட்டி பறந்து வருகிறார். அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரியங்கா சமீபத்தில் இரு குழந்தையை வாடகைத்தாய் மூலம் ஈன்றார்.
அதன்பின் படங்களில் நடித்து வரும் பிரியங்கா இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பதிவிட்டு காசு சம்பாதித்தும் வருகிறார்.
சமீபத்தில் ஹேர் கலர் விளம்பரத்திற்காக டூபீஸ் ஆடையணிந்து படுமோசமாக ஆட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.