நடுரோட்டில் போட்ட குத்தாட்டம்.... இதெல்லாம் ஒரு நடனமா என ரசிகர்கள், பிரியங்கா செய்த அலப்பறை

Priyanka Deshpande
By Yathrika Aug 16, 2022 01:30 PM GMT
Report

விஜய் டிவி புகழ் பிரியங்கா எப்போதும் கலகலப்பாகவே காணப்படுபவர். எந்த விஷயமாக இருந்தாலும் அதனை ஜாலியாக எடுத்து செல்வார்.

பிக்பாஸில் இருந்து வந்தபிறகு வழக்கம் போல் சூப்பர் சிங்கரை தொகுத்து வழங்கி வந்தார், ஆனால் இப்போது அதுவும் முடிந்துவிட்டது, அடுத்து தனியாக ஏதாவது ஷோ நடத்துவாரா என்று தான் ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.

தற்போது பிரியங்கா தனது இன்ஸ்டாவில் கனடாவில் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் ஜாலியாக இருங்கள் என கமெண்ட் செய்தாலும் இதெல்லாம் ஒரு ஆட்டமா என சிலர் கமெண்ட்ஸ் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள்.

அவர் ஆடிய ஆட்டம் இதுதான்,