ரூட்டை மாற்றிய தொகுப்பாளினி பிரியங்கா.. பிக் பாஸ்சுக்கு அப்பறோம் இப்படியொரு மாற்றமா

Priyanka Deshpande
By Kathick May 15, 2022 04:30 PM GMT
Report

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் தொகுப்பாளினி பிரியங்கா. இந்த நிகழ்ச்சி மட்டுமின்றி இவர் தொகுத்து வழங்கி ஸ்டார்ட் ம்யூசிக், தி வால் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் சூப்பர்ஹிட்டாகியுள்ளது.

மேலும், சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தார். இதன்பின் மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர்மற்றும் பிபி ஜோடிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் தற்போது தொடர்ந்து போட்டோஷூட் புகைப்படங்களை சமீபகாலமாக பதிவு செய்து வரும் பிரியங்கா, தற்போது ரசிகர்கள் கவரும் வகையில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGalleryGalleryGallery