கணவரை பிரிந்து வாழும் தொகுப்பாளினி பிரியங்காவின் சொத்து மதிப்பு! அடேங்கப்பா இத்தனை கோடியா

Priyanka Deshpande
By Kathick Mar 27, 2024 07:30 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரியங்கா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்த நிலையில், சமீபத்தில் தனது வாழ்க்கையில் நடந்த விஷங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசி கண்கலங்கி அழுதார். இதன்மூலம் இருவரும் பிரிந்துவிட்டது உண்மை தான் என பலரும் கூறி வருகிறார்கள்.

கணவரை பிரிந்து வாழும் தொகுப்பாளினி பிரியங்காவின் சொத்து மதிப்பு! அடேங்கப்பா இத்தனை கோடியா | Priyanka Deshpande Net Worth

இந்த நிலையில், சின்னத்திரையில் அசத்திக்கொண்டிருக்கும் தொகுப்பாளினி பிரியங்காவின் சொத்து மதிப்பு ரூ. 10 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இவர் ஒரு எபிசோட் தொகுத்து வழங்க ரூ. 2 லட்சம் முதல் ரூ. 2.5 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறார்களாம். 

You May Like This Video