39 வயதில் அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக மாறிய ஜெ.ஜெ பட நடிகை.. வைரலாகும் புகைப்படங்கள்
Tamil Actress
Actress
By Edward
மாதவன் நடிப்பில் சரண் இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெ.ஜெ. இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா கோதாரி.
இவர் இதற்கு பின் பெரிதும் எந்த ஒரு படத்திலும் கதாநாயகியாக நடிக்கவில்லை. ஆனால் ஜீவா நடிப்பில் வெளியான கச்சேரி படத்தில் ' வாடா வாடா பையா ' பாடலுக்கு நடமாடியிருந்தார்.
இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து இவரின் தற்போதைய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடையை அதிகரித்து காணப்படும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


