இப்படி பண்ணா அது லவ்வே இல்ல!! Valentines day-க்கு விளக்கம் கொடுத்த பிரியங்கா மோகன்..
Priyanka Arul Mohan
Valentine's day
Indian Actress
Tamil Actress
By Edward
பிரியங்கா மோகன்
டாக்டர், டான், கேப்டன் மில்லர், சரிபோதா சனிவாரம், பிரதர் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்து டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை பிரியங்கா மோகன்.
தற்போது OG படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். தனுஷ் இயக்கத்தில் வெளியாகவுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் கோல்டன் ஸ்பேரோ என்ற பாடலுக்கு நடனமாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
வீடியோ
இந்நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதி அனைவரும் காதலர் தினத்தை கொண்டாடிய நிலையில் பிரியங்கா மோகன் Valentines dayக்கு விளக்கம் கொடுத்துள்ள வீடியோ தற்போது ட்ரெண்ட்டாகி வருகிறது.
.@priyankaamohan Sonnah Crct than irkum 😼❤️ pic.twitter.com/plF0JECtGW
— D_Sᴛᴀʀᴅᴏᴍ ᵏᵘᵇᵉʳᵃ (@King_Dhanush_) February 15, 2025