குடும்ப பெண்ணாக நடித்த பிரியங்காவா இது..! நடிகருடன் அந்த மாதிரி காட்சி.. ரசிகர்கள் ஷாக்

doctor sivakarthikeyan tik tok priyanka mohan
By Kathick Nov 04, 2021 09:59 AM GMT
Report

தெலுங்கில் வெளியான கேங் லீடர் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இடம்பிடித்தவர் நடிகை பிரியங்கா மோகன். இதன்பின், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆகியுள்ளார்.

இதனை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான், நடிகர் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் என முக்கிய நடிகரின் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். டாக்டர் படத்தில் மிகவும் அழகாகவும், குடும்ப பாங்கான பெண்ணாவும் நடித்து தமிழ் இளைஞர்கள் மனதில் இதன்பிடித்த இவர் அனைவரும் ஷாக் கொடுக்கும் வகையில் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

ஆம், டாக்டர், படத்திற்கும் முன்பே இவர் நடித்துள்ள படம் தான் டிக் டாக். இப்படத்தில் ஹாட் காட்சிகள், நடிகருடன் முத்த காட்சிகள் என எல்லைமீறும் சில காட்சிகளில் பிரியங்கா நடித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியின் புகைப்படத்தை பார்த்துவிட்டு, நம்ம டாக்டர் படத்தில் நடித்திருந்த நடிகை பிரியங்காவா இது..! என கேட்க துவங்கிவிட்டனர்.

இதோ அந்த காட்சி..

குடும்ப பெண்ணாக நடித்த பிரியங்காவா இது..! நடிகருடன் அந்த மாதிரி காட்சி.. ரசிகர்கள் ஷாக் | Priyanka Mohan Hot Movie