பட வாய்ப்புக்காக கிளாமர் ரூட்டுக்கு சென்ற சிவகார்த்திகேயன் பட நடிகை.. அதுக்குனு இப்படியா
video
photoshoot
instagram post
priyanka mohan
hot video
By Kathick
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த டாக்டர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். இப்படத்தை தொடர்ந்து தமிழில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
மேலும், மீண்டும் சிவாகார்த்திகேயனுடன் இணைந்து டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். திரையுலகில் பிசியாக இருக்கும் நடிகை பிரியங்கா மோகன், சமீபகாலமாக போட்டோஷூட்டில் தீவீரமாக இறங்கி, புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
போட்டோஷூட்டில் இதுவரை பார்த்திராத அளவிற்கு கிளாமரை அள்ளித்தெளிக்கும் பிரியங்கா மோகனுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் குவிகிறது. இதே போல் படவாய்ப்புகளாம் குவியுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.