பக்கா கிளாமரில் பட்டையை பிரியங்கா மோகன்.. வர்ணிக்கும் இளசுகள்
Priyanka Arul Mohan
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் ப்ரியங்கா மோகன். இவர் 2021 -ம் ஆண்டு வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதையடுத்து டான், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்து அசத்தியிருந்தார். தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ப்ரியங்கா மோகன், தற்போது கிளாமர் ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.