என்ன சிம்ரன் இப்படி? முழுசா மாறிய டாக்டர் பட நடிகை போட்டோஷூட்..

doctor tamil actress etharkum thuninthavan priyankamohan
By Edward Apr 05, 2022 06:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் ஒருசில படங்கள் மூலம் ஹிட் கொடுத்து பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பிரியங்கா அருள் மோகன். கன்னட மொழியில் அறிமுகமாக நானிஸ் கேங்க் லீடர் படத்தின் மூலம் தென்னிந்திய நடிகையாகினார்.

அதன்பின் நடிகர் சிவகார்த்திகேயன் படமான டாக்டர் படத்தில் தமிழில் அறிமுகமாகினார். அப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பு பெற்ற பிரியங்கா மோகன் எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்துள்ள பிரியங்கா க்ளாமர் பக்கம் சற்று திரும்பி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.