வெறும் உடலை காட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை, ப்ரியங்கா மோகன் அதிரடி
Priyanka Arul Mohan
Tamil Actress
By Tony
ப்ரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை.
சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டவர். இந்நிலையில் ப்ரியங்கா தற்போது நானி, பவன் கல்யாண் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இவர் ஒரு பேட்டியில் கிளாமர் ரோல் குறித்து பேசியுள்ளார். அதில் தனக்கு படத்தில் வெறும் உடலை காட்டி மட்டும் நடிக்க விருப்பமில்லை.
நல்ல கதையில் மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன் என கூறியுள்ளார்.