நடிக்க வந்த போது இப்படியெல்லாம் இருந்தாரா ப்ரியங்கா மோகன், ஷாக்கிங் புகைப்படம்
Priyanka Arul Mohan
By Tony
ப்ரியங்கா மோகன் இன்றைய 2கே கிட்ஸுகளின் கனவு நாயகியாக இருப்பவர். அனைத்து முன்னணி நடிகர்களும் இவருடன் ஜோடி சேர தங்கள் படங்களில் கமிட் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது தனுஷ், நானி, பவன் கல்யான் போன்ற முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ப்ரியங்கா மோகன் ஆரம்பத்தில் நடிக்க வந்த போது மிகவும் மோசமாக கிளாமராக நடித்துள்ளாராம்.
அந்த புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வெளிவந்து வைரலாகும், அப்படி மீண்டும் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது, இதோ..